முதன்முறையாக கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்
45 Views
Add Favorite
Description
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதில் முதலில் மார்ச் 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி முதலில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. மேலும், மார்ச் 5-ம் தேதி 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கணினி மூலம் பொதுத்தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஆனந்தன் தமிழக பொதுத் தேர்வு வரலாற்றில் முதன்முறையாக கணினி மூலம் தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
User Reviews
Be the first to write a review
TNEA -
Claim Me
Recommended For You
Engineering • 63 views
Send Message
Add Favorites
JCT College of Engineering and Technology Pichanur, Coimbatore, Pichanur, Tamil Nadu 641105, India
Scan QR code to view on mobile device.
Engineering • 70 views
Send Message
Add Favorites
Madepalli Rd, Maruthi Nagar, Bagimanoor, Bargur, Tamil Nadu 635104, India
Scan QR code to view on mobile device.
Engineering • 64 views
Send Message
Add Favorites
Avinashi Rd, Peelamedu, Coimbatore, Tamil Nadu 641004, India
Scan QR code to view on mobile device.
Engineering • 63 views
Send Message
Add Favorites
3442+M5X, Karuppur, Tamil Nadu 621707, India
Scan QR code to view on mobile device.

Discover, Compare, Enroll – Your Education Journey Starts Here
Useful Links
Quick Search
Members
Contact
© 2025 Tamilnadu State Colleges All rights reserved.